Saivapragasa Vidyalayam produces good results in 2012

 

இலங்கை பரீட்சைத் திணைக்களம் வருடா வருடம் ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு புலமைபரிசில் பரீட்சை நடாத்தி வருகிறது.

 

இவ்வருடம்  நடாத்தப்பெற்ற   பரீட்சையில் சைவபிரகாச வித்தியலத்தின் மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.  நான்கு மாணவர்கள் 150க்கும் மேலான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்கள். இன்னும் ஐந்து மாணவர்கள் 125க்கும் மேலான மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். இவர்களின் விபரங்கள் கீழே.
 

இம்மாணவர்களுக்கும், சைவபிரகாச வித்தியலத்தின் அதிபருக்கும், அவர்களின் ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்கள். மாணவர்களின் திறனும், ஆசிரியர்களின் பணியும் தழைத்தோங்கட்டும்.

 

The Srilankan Department of Examinations conducts a nationwide scholarship examination for students from grade 5. The results are out for the 2012 year.

 

The results for students from Saivapragasa Vidyalam were very encouraging. Four (4) students received marks above 150 (out of 200) in this very highly competitive examinations. Another five (5) passed with grades 62% or better. Their details are below.

 

Our congratulations to them all and to their teachers and principal for guiding them.

 

சித்தி:

 

  1. சி. துளசிகா             163
  2. மு. லம்போதரன்    161
  3. ர. கிருஷ்ணராஜ்     153
  4. ஞா. சூரியா             150

Saivapragasa Vithiyalayam, teachers and distinguished students

 

125இன் மேல் பெற்றோர்:

 

  1. வே. மலக்சன்          145
  2. ம. வைஷ்ணவி        144
  3. ர. சஞ்சீவன்             143
  4. கி. அக்க்ஷனா          143
  5.  க. அபிஷேக்           129

 

வழிகாட்டியோர்:

 

அதிபர் - திருமதி. சு. சிவமலர்

 

ஆசிரியர்கள் - செல்வி. சி. தவனேஸ்வரி

   திருமதி. சு. சொமநிதி

   திருமதி. ர. சுரேஷ்குமார்

   செல்வி. ஆ. பவானி

   திருமதி. ச. தீபா

 

logo
Time & Weather in Moolai now is:
????????? ???????