மூளாய் இந்து இளைஞர் மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான முகாமொன்று இன்று (21.10.2012) காலை மேற்படி மன்றக்கட்டிடத்தில் இடம்பெற்றது. இதில் மன்ற அங்கத்தவர்களும் மற்றும் பலரும் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.
மூளாய் இந்து இளைஞர் மன்றத்தினர் இவ்வாறு இரத்ததானம் வழங்துவது போன்ற மகாத்தான சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆகவே,
இரத்ததானம் செய்வீர்; மனிதாபிமானத்தை வளர்பீர்; விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்.
A blood bank clinic was organized by the members of the Moolai YMHA. This was held today (October 21st, 2012) at the YMHA building. Many members of the YMHA and other participated and donated generously.
It is appreciable that such blood donation clinics are organized held routinely by the YMHA.
It is in you to give. Let us donate and save precious lives.