Sept. 07, 2016 மூளாய் - வதிரன்புலோ ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹா கும்பாபிஷேகம்
Latest News
	   
      
   இந்து இளைஞர் மன்றத்தில் பொங்கல் விழா 2014
	
இந்து இளைஞர் மன்றத்தில் பொங்கல் விழா
இரவெல்லாம் அடாது மழை பெய்தும், பொங்கலன்று கதிரவன் கண்திறந்து காலைப்பொழுதை மலர வைத்தான். நம்மவர்க்கு இது போதும். பொங்கலோ பொங்கலென்று கொண்டாடினர்.
சில புகைப்படங்கள் இங்கே.

 
	 
					 
					 
					 
					 
					 
					 
					 
					 
					 
					 
					 
					




