The AGM for the Vinayagar temple was held on the 2nd of September

 

The new managemet committee was elected in this meeting. Thulasi was elected the President and Niranjan his deputy. More details below.

 

A unanimous decision was made to conduct the Kumbabishekam for the temple in the next year. The date for this event is to determined quite soon.

 

There are some clean up and reconstruction work to be done for the temple prior to this. The temple and the management team requires the help of all persons, physical help during the work or financially. We will require your help to see this through.

 

வருடாந்த ஒன்றுகூடலில் துளசி  தலைவராக தெரிவுசெய்யபட்டுளார். நிரஞ்சன் உபதலைவராக நியமிக்கபட்டார். விபரங்கள் கீழே.

கோவிலின் கும்பாபிஷேகம் வரும் வருடம் நடாத்துவதாக தீர்மானிக்கபட்டது. திகதி இன்னும் குறிக்கப்படவில்லை.

கும்பாபிஷேகதிட்கு முன்பாக சில கட்டிட வேலைகளும் கோவில் சீர்திருத்த வேலைகளும் செய்யவேண்டியிருக்கிறது. இதற்கு, மூளாயை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். இந்த உதவி நேர்முகமாகவோ அல்லது பண உதவியாக இருக்கலாம். விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 

President/தலைவர்:  K. Thulasithasan

Vice President/உபதலைவர் 1:  S. Niranjan

Vice President/உபதலைவர் 2:  S.Srirangan

 

Secretary/செயலாளர்:  T. Tharanitharan

Vice Secretary/துணை செயலாளர்:  K. Balachanthiran

Treasurer/பொக்கிஷதாரர்:  K.Murugathas

 

Committee Members/செயற்குழு உறுப்பினர்கள்

  1. S. Jenthirakumar
  2. M.Kovinthar
  3. N.Pilaiyar
  4. K. Partheepan
  5. A.Rankadambanathan
  6. N. Sriganeshan
  7. S.Janarthanan
  8. T.Kishnaveany
  9. P.Lathurshan
  10. K.Suthakaran
  11. S.Kopalakirshnan


 

logo
Time & Weather in Moolai now is:
????????? ???????